Wednesday, June 30, 2021

THIRUVASAGAM OM NAMAH SHIVAYA

 தந்ததுஉன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற் கிலன்ஓர் கைம்மாறே

About Me

Dedicated my life to Shivan What He says doing that

Blog Archive

THIRUVASAGAM OM NAMAH SHIVAYA

  தந்ததுஉன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண...